திருமதி. சவரியம்மா சிவஞானம்
தோற்றம்: 29 ஜூலை 1931 - மறைவு: 12 செப்டம்பர் 2026
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டிக்குளி, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சவரியம்மா சிவஞானம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காபிரியேல்பிள்ளை - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம் - சுகிர்தாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் (Sivagnanam) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்டனெற் நிறஞ்சனி (Antonette Niranjani), அனெற் நிலானி (Annet Nilani), அன்ரன் நிர்மலன் (Anton Nirmalan), அலெக்ஸி நிதினி (Alexie Nithini), அலெக்ஸ் நிதீஸ்வரன் (Alex Nithesewaran) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜன் (Rajan), டெலிமா (Delima), கயஷ் (Cayash), மாலதி (Malathy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மேரி ஜோசபின் பேரின்பரட்ணம் (Mary Josephine Perinparantam), ராசமணி அந்தோனியாப்பிள்ளை பிரித்தோ (Rasamani Anthoniapillai Britto), நிக்கலஸ் காபிரியேல்பிள்ளை (Nicholas Gabrielpillai), கிறிஸ்டி காபிரியேல்பிள்ளை (Christy Gabrielpillai) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி (Gnaneswary), செல்வரத்னம் (Selvaratnam), கனகேஸ்வரி (Kanageswary) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Nirojan, Niromi, Nithujan, Naveen, Ivan, Taniya Cliff, Tiffan, Teena ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
Nila அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-09-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-09-2026 சனிக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அன்ரன் நிர்மலன் (Anton Nirmalan-மகன்):- +1 416 302 8992
அலெக்ஸி நிதினி (Alexie Nithini-மகள்):- +1 416 951 6575
அனெற் நிலானி (Annet Nilani-மகள்):- +1 905 537 2739
அலெக்ஸ் (Alex-மகன்):- +31 647 668 317
www.tamilthakaval.org
