Mr. Savarimuthu Alexander
Date of Birth: 06 February 1951 - Deceased: 13 March 2026
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், போயிட்டி இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சவரிமுத்து அலெக்ஸ்சாண்டர் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சவரிமுத்து - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை - றெஜீனம்மா (இராசம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செபரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்ரனிற் கிறோஷா (இலண்டன்), யூட்நிரோசன், நிரோஷனி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யூடினா, யூடித், யூடக்சியா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
றஜனிகாந் (இலண்டன்) சுதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜ்குமார், அன்ரனி, வின்சன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தேவரத்தினம், சூசை, ராஜா, மரியதாஸ், நாயகம், சந்திரன், ஜீவன், பபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷ்கா, அன்சிக் (இலண்டன்), மர்வின், மர்லோன், மார்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, சரீரம் போயிட்டி புனித லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
