திரு. சவிரிமுத்து ஜோன்மேரி
மறைவு: 12 மார்ச் 2022
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட சவிரிமுத்து ஜோன்மேரி அவர்கள் 12-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து மரியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் பேடனேற் (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டொறின் அவர்களின் அன்புக் கணவரும்,
ரெறி அவர்களின் அன்பு மச்சானும்,
குணசிங்கம் (குணாதி) அவர்களின் அன்புச் சகலனும்,
குலசிங்கம், காலஞ்சென்ற றட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலானி, டினேஸ், காலஞ்சென்ற டெஸ்மன் மற்றும் டென்சில், உதயன், நிஷா ஆகியோரின் அங்கிளும்,
கவின்ஸ், மிஷாத், கன்சிகா, தஸ்வித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பார்வை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்:- மனைவி
Funeral Bus Route:
Gare, Neuilly Plaisance
Bus-113-203
Stop- Place De La Resistance
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 18 March 2022 3:30 PM - 4:30 PM
Funérarium de Neuilly-sur-Marne 36 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
திருப்பலி:-
Tuesday, 22 March 2022 12:30 PM
Église Saint-Baudile de Neuilly-sur-Marne 76B Pl. du Chanoine Heroux, 93330 Neuilly-sur-Marne, France
நல்லடக்கம்:-
Tuesday, 22 March 2022 2:30 PM
Cimetière Communal(Conservation) Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
Mr. Savarimuthu John Mary, who was born in Sillalai, Jaffna, and lived in Neuilly-sur-Marne, France passed away peacefully and was embraced by God on Saturday, 12 March 2022.
He is the beloved eldest son of the late Savariimuthu and Mariammah.
Loving son in law of the late Alexander and Berdanette (Sri Lanka).
Beloved husband of Doreen.
Loving brother in law of Terry.
Also, the loving brother in law (Sahalan) of Gunasingam (Gunathy).
Kind and loving brother of Kulasingam, and the late Ratnam.
Caring uncle of Dylani, Dinesh, Desmond (deceased), Denzel, Uthayan and Nisha.
Affectionate grandfather (Thatha) of Kavins, Mishath, Kanshika and Thashwith.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Details of Viewing on Saturday and Sunday will be provided later.
Information provide by:- The Wife
www.tamilthakaval.org