திரு. சவரிமுத்து சேர்மானப்பர்
(சுருக்கு எழுத்தாளர்- Julius & Creasy, Sri Lanka, மொழி பெயர்ப்பாளர், சமூக சேவையாளர்- கனடா)
தோற்றம்: 27 மே 1938 - மறைவு: 02 ஏப்ரல் 2022
யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவெல் சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அந்தோணி பர்னாந்து, ரீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இமெல்டா அவர்களின் அன்புக் கணவரும்,
கெனிஸ்டா, கெசில்டா, கெமிலியா, கிளிண்டஸ் மற்றும் காலஞ்சென்ற கெமிலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வட்சன், குலம், நிர்மலன், ரமோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், மெட்லின் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், நேசம்மா மற்றும் மரியஸ்டெலா ஆகியோரின் மைத்துனரும்,
ஆன், ரெஷ்மொன், ஸ்ரெபனி, ரோஹித், அபிஷேக், விதுஷன், சாத்விகன், கஷோலா (B.sc.N), லவின்டா (Bachelor of Science) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Mr. Saverimuthu Sermanappar, who was born in Harbor Road, Kayts, Jaffna and lived in Ratnam Road, Colombo and Scarborough, Canada passed away peacefully and was embraced by God on Saturday, 02 April 2022.
He is the beloved son of the late Manuel Saverimuthu and Theresammah.
Loving son in law of the late Anthony Fernando and Ritammah.
Beloved husband of Imelda.
Ever loving father of Kenista, Kecilda, Kemiliya, Clintus and the late Kemilus.
Loving father in law of Watson, Kulam, Nirmalan and Ramona.
Kind and loving brother of the late Xavier and Medlyn, and also of Rasanayagam.
Loving brother in law of the late Akusdeen and Nesammah, and also of Maryastella.
Affectionate grandfather of Ann, Reshmon, Stephanie, Rohith, Abhishek, Vithushan, Sathvikan, Kashola (B.Sc. N) and Lavinda (Bachelor of Science).
Details of his events will be provided later.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
HomeAddress:-
www.tamilthakaval.org
