Srimathi. Savithiri Ammal Nadarajah Sharma
Deceased: 16 March 2026
யாழ். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. சாவித்திரி அம்மாள் நடராஜ சர்மா அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், வண்ணார்பண்ணை காலஞ்சென்ற க. வை ஆத்மநாத சர்மா (ஓய்வு நிலை ஆசிரியர் நாவலர் பாடசாலை வண்ணார்பண்ணை) - கோமதி அம்மாள் தம்பதியினரின் மகளும்,
நவிண்டில் - ஓய்வுநிலை இலங்கை பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ நடராஜ சர்மா (இராஜாமணி மாமா) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சாவித்திரி அம்மாள், ஸ்ரீமதி. சுமதி, பிரம்மஸ்ரீ. சாம்பசிவன் (கோபி) ஆகியோரின் தாயாரும்,
பிரம்மஸ்ரீ. செல்வன், ஸ்ரீமதி. அபர்ணா ஆகியோரின் மாமியாரும்,
ஸ்ருதி, அரன் ஆகியோரின் பாட்டியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா (இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
