திருமதி. சாவித்திரி மகேந்திரன்
தோற்றம்: 28 நவம்பர் 1942 - மறைவு: 02 மே 2026
யாழ். கடவைப்புலம் வீதி, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி மகேந்திரன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜலக்ஷ்மி, குகராஜா மற்றும் ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன் (உதவி அதிபர் - இணுவில் இந்துக் கல்லூரி), பவானந்தன் (கனடா), சுபாங்கி (கனடா), காலஞ்சென்ற நிரஞ்ஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகுணா, வதனி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷிகா, சஜீவன், தீபிகா, அபிஷன், அபிரா, திகிலன், நீரஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
