திருமதி சாவித்திரி ராமநாதன்
தோற்றம்: 12 செப்டம்பர் 1965 - மறைவு: 15 பெப்ரவரி 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Toronto, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி ராமநாதன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கிரதரன் சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோபின், வைஷ்னி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
Saturday, 17 Feb 2024 (4:00 PM - 8:00 PM)
----------------------
Sunday, 18 Feb 2024 (8:00 AM - 9:00 AM)
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை:-
Sunday, 18 Feb 2024 (10:00 AM)
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்:-
Sunday, 18 Feb 2024 (11:30 AM - 12:00 PM)
Thornton Cemetery Cremation and Funeral Centres
1200 Thornton Rd N, Oshawa, ON L1J 0C9, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)
