திருமதி. சாவித்திரி யோகநாதன்
தோற்றம்: 16 டிசம்பர் 1937 - மறைவு: 30 டிசம்பர் 2020
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி யோகநாதன் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜசுந்தரம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், துளசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜித்ரா(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(லண்டன்), ஜனகன்(லண்டன்), நிரஞ்சலி(லண்டன்), சஞ்சேயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனாநந்தராஜா, பகிரதி, சுசிலா, கமலினி, காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவயோகதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், விஜயநாயகம் மற்றும் குலசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிதம்பரநாதன், அன்னபூபதி, வைத்தியநாதன், நாகேஸ்வரி, சுவாமிநாதன், சண்முகநாதன் மற்றும் வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தகுமார்(ஐக்கியஅமெரிக்கா), பாலசிங்கம்(லண்டன்), ஹரிபிரியா(லண்டன்), பத்மஜோதி
(லண்டன்), கோகிலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
www.tamilthakaval.org
