திருமதி சாவித்திரிதேவி மாணிக்கவாசகர்

சாவித்திரிதேவி மாணிக்கவாசகர்

மறைவு: 04 ஜூன் 2020

யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரிதேவி மாணிக்கவாசகர் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  விஐயரட்ணம் குணபூஷணி  தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி , பணிப்பாளர்- யாழ் கல்வித்திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்வாசன்(கனடா), இரட்ணவதனா(அவுஸ்திரேலியா), சிற்சபேசன்(கனடா), பிரபாகரன்(லண்டன்), சுதாகரன்(கனடா), சுதர்ஷனா(கனடா), காலஞ்சென்ற ஹரிகரன், சாயிரேகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகுந்தலாதேவி(லண்டன்), காலஞ்சென்ற பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கம்(லண்டன்), ரோகிணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாஷினி, காலஞ்சென்ற இளங்கோவன், சுகந்தினி, தமயந்தி, ஷாமினி, பாலரட்ணம், சிவசத்தியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி- பார்த்திபன், வினித்தா, இந்திரஜித்- நதிஷானி, கஜன்- ஷர்மிளா, கஜந்தன், செந்தூரன், ரிஷான், நிலுக்‌ஷன், அவினாஷ், அட்ஷயா, ரிக்‌ஷிகேஷ், ரிஷிஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிவான், மாயா தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.


தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 06 Jun 2020 6:00 PM – 8:00 PM
Ajax Crematorium & Visitation Centre384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தகனம்:-

Sunday, 07 Jun 2020 10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
செந்தில் – மகன்
Mobile : +1 647 340 2395  
வதனா – மகள்
Mobile : +61 44 759 3588  
பிரபா – மகன்
Mobile : +44 208 470 6983  
சுதா – மகன்
Mobile : +1 647 631 2670  
சுதர்ஷனா(பாப்பி) – மகள்
Mobile : +1 647 825 7236  
சாயி – மகள்
Mobile : +1 416 409 5144  
ரோகிணி – மைத்துனி
Mobile : +94 77 158 2430  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2020 11:59)