திருமதி. சாவித்திரி புண்ணியமூர்த்தி
தோற்றம்: 22 டிசம்பர் 1936 - மறைவு: 30 ஏப்ரல் 2024
யாழ். அளவெட்டி கூத்தன் சீமாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி புண்ணியமூர்த்தி அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. செல்லையா புண்ணியமூர்த்தி (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பிற்கரசி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
திரு. கெங்காதரன் (பிரான்ஸ்), திரு. லிங்காதரன் (நோர்வே), திரு. புவிதரன் (நோர்வே), செல்வி. நிரஞ்சனா (இலங்கை), திருமதி. Dr. மேகலா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருமதி. கிருபாலினி (பிரான்ஸ்), திருமதி. துளசிமணி (நோர்வே), திருமதி. ரகுணா (நோர்வே), திரு. சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
(மகிபன், ருஷபன், அஷ்லி - பிரான்ஸ்), (டானியா, ஆலியா, அன்யா - நோர்வே), (ரகுலன், விதுலன் - நோர்வே), ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், கானவி (இலங்கை) அன்பு அம்மம்மாவும்,
Ethan, Lena, Lnes ஆகியோரின் அன்பு பூட்டியும்,
Benjamin, Tamara, கோபிராஜ் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்று, கிருலப்பனை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
