திரு செபமாலை பிறான்சிஸ் (இன்பம்)
((அந்தியகாலசேவை உரிமையாளர்) )
மறைவு: 24 அக்டோபர் 2019
யாழ்ப்பாணம் திருநகரைப் பிறப்பிடமாகவும் மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை பிறான்சிஸ் (இன்பம்) நேற்று (24.10.2010) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அன்னம்மாவின் கணவரும்,
மாலினி ,பொஞ்சி, கவிஸ்ரன், சர்மிலா, தினேஷ் ஆகியோரின் தந்தையும்,
பப்பாச்சி. மதன், மரியஸ்ரலா , துஸ்யந்தன்,அனிஸ்ரலா ஆகியோரின் மாமனாரும்,
செவிஸ்ரன் , செல்லா , கிருஷா. மீனு. சஞ்சு, ஆன்சி, கரிஸ், கனிஸ், கிஷான், ஜெனிலியா., ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் ஆத்மசாந்தி திருப்பலி 25.10.2019 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காமையிய நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மானிப்பாய் வீதி
ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
தகவல்:
குடும்பத்தினர்
+94 77 711 1474
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2019 06:36)
