திரு. செபமாலை யோர்ச் ரவீந்திரன்

செபமாலை யோர்ச் ரவீந்திரன்

தோற்றம்: 28 மார்ச் 1966 - மறைவு: 21 ஆகஸ்ட் 2025

யாழ். வசாவிளான் உத்தரியமதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும்  பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபமாலை யோர்ச் ரவீந்திரன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செபமாலை - சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும்,

சியாம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிறன்டன், யொனத்தன், யசிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன் (பிரான்ஸ்), றீசா (இலண்டன்), இராயேஸ் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரி (ஜேர்மனி), மகேந்திரன் (பிரான்ஸ்), பிலேந்திரன் (பிரான்ஸ்), விமலா (பிரான்ஸ்), லலிதா (பிரான்ஸ்)ஆகியோ ரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சி, இரத்தினஸ்வரன், ராசு ரவி, ஈஸ்வரதாஸ், சந்திரிகா, காலஞ்சென்ற லீனா, தீபா, பாலு, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-

25-08-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் [3:00 - 3:30]

26-08-2025 திங்கட்கிழமை பிற்பகல் [3:00 - 3:30]

27-08-2025 செவ்வாய்க்கிழமை மதியம் [1:00 - 1:30]

                   at

Services Funeraires Daout

20 Rte de Choisy 94290 Villeneuve-le-Roi, France. 

திருப்பலி:-

27-08-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00

Paroisse St. Pierre Charles Faisanderie

41 Rue dis Tilleuls, 94290 Villeneuve-le-Roi, France.

நல்லடக்கம்:-

27-08-2025 புதன்கிழமை மாலை 4:00

Cemetìre Noveaue de Villeneuve-le-Roi

Chem. dum Grand  Godet, 94290 Villeneuve-le-Roi, France. 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2025 10:22)