Mrs. Sebamalai John Jacqueline (Nihila)
Date of Birth: 16 May 1969 - Deceased: 14 January 2025
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பாரீஸ் - பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபமாலை யோன் ஜக்குளின் 14-01-2025 செவ்வாய்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், திரு பாலையா - காலஞ்சென்ற திருமதி மலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வலோரி செபமாலை - செபமாலை மரியம்மா தம்பதியினரின் மருமகளும்,
திரு. செபமாலை யோன் அருள்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனிஷா (கொழும்பு மருத்துவபீடம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
சகிலா (கிளிவ்லன்ட் - ஆசிரியர், முன்னாள் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், தற்போது யாழ். புனித ஜோசவ் வித்தியாலயம்), அகிலா பாபுஜி, சர்மிளா, பிரமிலா (அவுஸ்திரேலியா), வினோத் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், பாலகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தினகர் விபுலானந்தன் (அவுஸ்திரேலியா), திருச்செல்வம் (அவுஸ்திரேலியா), சாந்தினி, ரதிகலா, லக்ஸி, மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சலோமின் அவர்களின் அன்புச் சித்தியும்,
அனாஜினி, மோனிஷா, திவாகர், அபிஷேக், அபிநயன், அறிஸ்னி, அதிஸ்ரன், அகர்வின், அஸ்மிதா ஆகியோரின் பெரிய தாயாரும்,
சௌதினி, சியாளினி, உஷாழினி, சந்துரு, சானுஜன், சதுர்வினி, அபிசா, யூட்சி, சந்தோஷ், ஐஸ்வரியா, யூட்னா, தர்சன், தனுஸ், தரன், விமல் டபனேசியஸ், டொறின்ரன் டமாசியஸ், தோமஸ் யூட், அன்ரனி அபிசன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 - 3:30 மணி வரையும், 21-01-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 9:30 மணி வரையும் Louis-Mourier Hospital (178 Rue des Renouillers, 92700 Colombes, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் Église catholique Saint-Jacques-Saint-Christophe (Église Saint-Jacques-Saint-Christophe) 6 Pl. de Bitche, 75019 Paris, France) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:15 மணியளவில் புகழுடல் Cimetière Parisien de Pantin. (164 Av. Jean Jaurès, 93500 Pantin, France) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உற வினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல:6, விபுலானந்தர் வீதி,
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
