திருமதி செபரட்ணம் செல்லக்கோன்

செபரட்ணம் செல்லக்கோன்

மறைவு: 28 ஜூன் 2019

இலங்கையில் பிறந்து நீயுஜேர்சி அமெரிக்காவை வதிவிடமாக கொண்ட செபரட்ணம் செல்லக்கோன் அவர்கள் ஆனி (June)மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற இம்மானுவேல் செல்லக்கோன் அவர்களின் அன்பு மனைவியும்,


தங்கம்மா போல்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,


காலஞ்சென்றவர்களான ரெஜினா ஜேம்ஸ்,
கிலாரா போல்பிள்ளை, லில்லி செல்வநாயகம்,
பெனடிக் போல்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


பிரிஜட் அன்ரனிராஜா(அலோசியஸ்), காலஞ்சென்ற இம்மானுவேல்
இராஜகுலேந்திரன்(ஷாமினி), 
 மேரியம் மனோகரன்(காலஞ்சென்ற ஜோசேப் மனோகரன்), வதனி நவராஜா(அன்ரன்) மற்றும் அலோயி இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயும்,


மரியோலின், கிறிஸ்ரோலின்,
பெர்னடேற் ரம்பேசட்(அரவின்), மாரி மற்ரோ(சுலைமான்), மரிலின் மற்றும் ஜேம்ஸ் மனோகரன் ஆகியோரின் பேத்தியும்,


இஸபெல்லா, கவின், லிலி
யானா மற்றும் ஆவா ஆகியோரின் பூட்டியும் ஆவார்

VIEWING:

FRIDAY, JULY 5th from 4.00PM to 9.00PM AT:
J.Murphy Funeral Home,
616,Ridge Road,
Monmouth Junction, NJ 08852.
Phone (732)329-2000

MASS:
CHRISTIAN BURIAL WILL BE CELEBRATED ON SATURDAY, JULY 6th FROM 10.00AM AT:

QUEENSHIP OF MARY ROMAN
CATHOLIC CHURCH
NO. 16 DEY ROAD
PLAINSBORO, NJ 08816.
Phone (609) 799-1428.

BURIAL:
BURIAL TO FOLLOW MASS AT:


HOLY CROSS BURIAL PARK
EAST BRUNSWICK, NJ 08816.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மறறும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்

பார்வைக்கு:
ஆனி(June) 30ம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரையும் மீண்டும் பிற்பகல் 6.00 தொடக்கம் 8.00 வரையும் பார்வைக்கு வைக்கப்படும்.
இடம்:
Becker Funeral Home
219 Kinderkamack Road
Westwood NJ 07675
(201) 664-0292


கிரியை:
இறுதிக்கிரியை ஆடி(July) 1ம் திகதி காலை 10.30 தொடக்கம் 12.30 மணி வரை இடம் பெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இடம்:
Garden State Crematory
4101 John F. Kennedy Blvd,
North Bergen, NJ 07047
(201) 867-0219

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மறறும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்

  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)