திருமதி. சீலா சுகுமார்

(ACMA-UK, CGA Canada)

சீலா சுகுமார்

தோற்றம்: 08 நவம்பர் 1959 - மறைவு: 08 ஜனவரி 2022

திருமதி. சீலா சுகுமார் (ACMA- UK, CGA- Canada) அவர்கள் 08-01-2022ம் திகதி சனிக்கிழமை காலை இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம்  திருமதி புஸ்பவதி மாணிக்கம் அவர்களின் ஏக புத்திரியும்,

திரு. சுகுமார் கணேசன் (President & CEO Suhshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
சஞ்சய் சுகுமார், சோபியா சுகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர் 

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

09 .01.2022 ஞாயிற்றுக்கிழமை,    மாலை 5.30 மணி முதல்-9.00 மணி வரை 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதிக் கிரியை:-

11. 01. 2022 செவ்வாய்கிழமை,   காலை 9.00 மணி முதல் 10,30 மணி வரை
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

11.01.2022  செவ்வாய்கிழமை,    காலை 11:15 மணிக்கு
Forest Lawn Crematorium
4570 Yonge Street,Toronto,ON M2N 5L6, ல் நடைபெறும்

 

www.tamilthakaval.org


"Our heartfelt condolences. May her soul rest in peace."
- MURUGESEPILLAI JEYAKUMARAN (Uk, 09/01/2022 11:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2022 08:20)