திரு. சீலன் ஜெயசீலன் (கௌசிகர்)

(தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பழைய மாணவன்)

சீலன் ஜெயசீலன் (கௌசிகர்)

தோற்றம்: 21 ஜனவரி 1961 - மறைவு: 04 மே 2023

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா, Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சீலன் ஜெயசீலன் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இளையதம்பி வாத்தியார் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை (இளைப்பாறிய தபாலதிபர்) திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரேமா (கனடா), காலஞ்சென்ற சரோஜா (கனடா) மற்றும் அனுசியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன் (கனடா), புஷ்பராஜ் (கனடா), சிவசக்திசுந்தரன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,,

ஜசுரினி, ஜினிதா, சிறிலேகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நேரடி ஒளிபரப்பு:- Click Here
 
தகவல்:-  பிரேமா(சகோதரி - கனடா)
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 06 May 2023    5:00 PM - 9:00 PM
Sunday, 07 May 2023      6:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
 
 
கிரியை:-
 
Sunday, 07 May 2023       6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 07 May 2023       9:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2023 09:13)