Mr. Seenior Saravanabhava

Seenior Saravanabhava

Date of Birth: 24 December 1956 - Deceased: 11 November 2026

யாழ் சுழிபுரம் மேற்கு வேலன் அம்பலம் மகன் காரைநகர் சீனியர் மகன் காலஞ்சென்ற சீனியர் சரவணபவா ஆவர்களின மரண அறிவித்தல்

காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வட்டு பிளவத்தை மடத்து பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனியர் சரவணபவா அவர்கள் தமது இல்லத்தில் இன்று 11-11-2026ம் திகதி புதன்கிழமை இயற்கை எய்தினார் என்ற துயரமான செய்தியினை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்ஆழ்ந்த வருத்த்த்துடன் தெரிவிக்கப்படுகிறது.
 
 
பிரஞ்சு தேச சகோதரர்கள் :-
பரமலிங்கம் - இராசன் குடும்பத்தினர், [பிரான்ஸ்]
யுகநேசன் - சிவா குடும்பத்தினர், [பிரான்ஸ் ]
அமரர் தர்மதேவி - புவனா குடும்பத்தினர், [ பிரான்ஸ்]
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2026 05:23)