திரு சீனித்தம்பி தம்பித்துரை
மறைவு: 18 அக்டோபர் 2019
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் மாதிரிக் கிராமம், பல்லவராயன் கட்டை நிரந்தர வதிவிடமாகவும், நெளுக்குளம், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி தம்பித்துரை 18.10.2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சீனித்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மானும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு - தில்லைநாயாகியின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
அமிர்தலிங்கம் (தவம் - சுவிஸ்), புஷ்பராணி (ராதா - சுவிஸ்), புஷ்பநாதன் (ரவி-சுவிஸ்), காலஞ்சென்ற யோகராணி (யோகா), ஜெயராணி (தயா-சுவிஸ்), விஜயராணி (நித்தியா - லண்டன்), குகநாதன் (ரகு - அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிறஞ்சலா, தனேந்திரராசா, சாசரதி, சுதாகரன், அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்சனா, கீர்த்திகன், ரசிக்கா, வைஷகா, வைநதி, வாமணன், அக்ஷய், அஸ்வின், நர்மதா, திவிந்தன், கிருஸ்திகா, சியானா, ஷெர்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னத்தம்பி, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதாரும்,
பூமாதேவி, காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை , பரமசிவமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி (லண்டன்), மார்க்கண்டு, பத்மசோதி, புஷ்பமலர் (ஜேர்மனி), குமுதமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.10.2019) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு:- +94 77 387 7084 ,+94 77 972 1215
தகவல்: குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2019 00:38)
