திரு. சீனிவாசகம் வைரமுத்து
(ஓய்வுபெற்ற CTB பொறியியலாளர்)
தோற்றம்: 26 ஜூலை 1931 - மறைவு: 22 செப்டம்பர் 2022
மலேசியா யோட்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ் பண்ணாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் வைரமுத்து அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேன்மொழி, அருள்மொழி (சாந்தி- வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா), பொன்மொழி (மொழி- சிட்னி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ஶ்ரீதர்மா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்- விக்டோரியா கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மயில்வாகனம், துரைசிங்கம், மகாதேவன், திலகவதி, நவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவன், சரண், வணன், குணன், வாசுகி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெகன், Dr. சுகன்யா, ஆரன், ஆர்த்தி, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 24 Sep 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 25 Sep 2022 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 25 Sep 2022 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 25 Sep 2022 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2022 00:32)
