Mr. Seeniyar Vairavanathan
(Electrical Department, Puttalam Cement Corporation)
Date of Birth: 15 October 1949 - Deceased: 11 October 2025
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், மல்லாகம், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourneவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. சீனியர் வைரவநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று Melbourne, ஆஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனியர் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
இமாலயன் (கனடா), நில்வளனி (அவுஸ்திரேலியா), காவேரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகர், ராகுலன், தயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சிவ், பைரவி, அக்க்ஷரா , அகரன், மான்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
