திருமதி. சீத்தா கனகசபை

சீத்தா கனகசபை

தோற்றம்: 04 நவம்பர் 1946 - மறைவு: 05 ஜூன் 2025

ஹட்டன் இல - 20/2, தாதியர் இல்ல வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சீத்தா கனகசபை அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஸ்குமார் (மக்கள் வங்கி பிராந்திய தலைமை காரியாலயம் - கண்டி), பிரதீப்குமார் (Trubo Communication), சரஸ்வதி, ரேவதி (ஆசிரியை - St Gabriel College) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

இரவீந்தரனின் (Neylone Motors) மாமியாரும்,

திவாகர் (ஆசிரியர் - St Coomps Maha Vidyalayam), அவிஸ்கர், சங்கீத், சமல்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கொமர்ஷியல் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2025 04:00)