திருமதி. சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 01 பெப்ரவரி 1945 - மறைவு: 03 ஜூலை 2026
யாழ். அளவெட்டி தம்மளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-07-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகசுந்தரம், சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம், மோகனசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தயாளன், அரவிந்தன், வசுமதி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
நந்தனா, யோகோ ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிறிஷிக்கா, ஷியாம், திலக்ஷன், அகிலன், ஹிரோஷன், சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லோகநாயகி, ஜெயதேவி, சாந்தி, செல்வி, கைலாசபதி, நடேசமூர்த்தி, சாம்பசிவமூர்த்தி, கௌரிதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-07-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
