திருமதி. சீதாலக்சுமி சின்னத்தம்பி
தோற்றம்: 14 நவம்பர் 1942 - மறைவு: 27 நவம்பர் 2024
யாழ். வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா-மொன்றியாலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதாலக்சுமி சின்னத்தம்பி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கந்தையா-பொன்னுப்பிள்ளை (மல்லாகம்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி (பாமினி Transport) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
சுரேஸ் (இலண்டன்) , ரமேஸ் (இலண்டன்), ரஜனி (கனடா), சுபானி (இலண்டன்), பாமினி (இலண்டன்) ஆகியோரது அன்புத்தாயாரும்,
யோகசாந்தி (இலண்டன்), பத்மலோஜினி (இலண்டன்), தயானந்த் (கனடா), விஷ்ணுகாந்தன், சுதர்ஷன் (இலண்டன், ஆகியோரின் மாமனாரும்,
ஆதீசன், வியாசன், சுவாதி, டினோஷ், நிரோஷ், மதுஷ், அபினாஷ், ஆருஷா, விதுஷா, விகாஷ், சரனி, வைஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற துரைராசா, தங்கன் (இலண்டன்), சோதி (பிரான்ஸ்), துரை (இலங்கை) காலஞ்சென்றவர்களான ஞானம், கட்டி மற்றும் வேலு (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
