Mrs. Seethevirani Ramathas

Seethevirani Ramathas

Date of Birth: 15 March 1939 - Deceased: 23 December 2024

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், களுபோவிலை தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதேவிராணி ராமதாஸ் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராஜரட்ணம் தம்பதியினரின் அன்புப்புதல்வியும்,

காலஞ்சென்ற திரு.திருமதி வௌ்ளயத்தேவர் தம்பதியினரின் மருமகளும்,

ராமதாஸ் (முன்னாள் Factory Officer- டிக்கோயா தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,

டிம்பல் டர்ஷீனி, மனோஜ் (சீனியர் மனேஜர் - Campio Estae- ) ஆகியோரின் அன்பு தாயாரும்,

கோபி கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கயனியா, அபிஷேக், கேவின், டனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்  ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2024 முதல் 25-12-2024 புதன்கிழமை வரை (இல-66, அன்டர்சன் வீதி, களுபோவில) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் கொஹீவல பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)