திருமதி. சீவரெத்தினம் இரத்தினசோதி

சீவரெத்தினம் இரத்தினசோதி

தோற்றம்: 17 ஜூன் 1942 - மறைவு: 24 ஏப்ரல் 2025

யாழ், புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீவரெத்தினம் இரத்தினசோதி அவர்கள் 24-04-2025  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும், 

காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், 

சிவானந்தி, சதானந்தி, சிவகாந்தன், சிவசுரதன், சிவதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கணேசராயன், வேணு, சுரேகா, துஷிதா, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஞானசோதி, காலஞ்சென்ற யோகம்மா, பொன்னம்மா, கனகம்மா, முருகானந்தவேல், செல்வராணி (மணி) கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் அருமை மைத்துனியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், 

மெய்கண்டமூர்த்தி, இராசரெத்தினம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சரவணபவானந்தன், மற்றும் கமலாதேவி, மகாலிங்கம், தேவிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்

வைஷ்ணவி, விஷ்னு, விசாகி, பைரவி, ராகுல், வைஷாலி, வாகீஷ், வீஷ்மன், நக்க்ஷத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார் 

அன்னாரி இறுதிக்கிரியைகள்பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)