திரு சீவரட்ணம் கருணாநிதி (ராசா)

(Ashuini Exotic & Ashuini Super Market - Owner)

சீவரட்ணம் கருணாநிதி (ராசா)

தோற்றம்: 16 மே 1980 - மறைவு: 06 ஏப்ரல் 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montereau ஐ  வசிப்பிடமாகவும், கொண்ட சீவரட்ணம் கருணாநிதி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி சீவரட்ணம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்:- தீபா, பெற்றோர்

Address:- Get Direction15 Rue de L'yonne, Montereau Fault Yonne 77130, France

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 21 Apr 2020 10:15 AM - 11:00 AM
38, Route Departmentale 306, 77240 Vert Saint Denis

தொடர்புகளுக்கு:-
 
தீபா Mobile : +33 67 232 5595  Mobile : +33 66 620 0073   
பெற்றோர் Mobile : +94 76 307 9141   
தவச்செல்வம் - அத்தான் Mobile : +33 69 515 9471  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2020 01:10)