Mr Seevaratnam Paranthaman

(Retired Post Master)

Seevaratnam Paranthaman

Date of Birth: 10 May 1934 - Deceased: 04 October 2019

யாழ்.  சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பரந்தாமன் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தையல்நாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜித்தா(கண்ணா), சுகிர்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன்(மோகன்), இரவீந்தரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனஞ்சயன்(வெள்ளைத்தம்பி), பாக்கியலட்சுமி மற்றும் சரவண பவானந்தன்(ஆனந்தன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பேபி, சிவசுப்பிரமணியம், பராசக்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான மகாதேவன், பத்மாவதி மற்றும் கமலாதேவி(இலங்கை), சகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதீசன், ரிசாரா, மோனிஷா, கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:


பார்வைக்கு :

Tuesday, 08 Oct 2019  5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:

Wednesday, 09 Oct 2019  8:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

 Wednesday, 09 Oct 2019  11:30 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு:

மோகன் - மருமகன் Mobile : +1 416 804 9909 
விஜிதா கண்ணா - மகள் Mobile : +1 416 286 9537  Mobile : +1 647 967 9537
ரவி - மருமகன் Mobile : +1 416 604 7777
சுகி - மகள் Mobile : +1 416 821 2060 
ஆனந்தன் - சகோதரர் Mobile : +41 79 704 5334 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2019 00:41)