திரு. செகநாதன் நல்லையா

(இளைப்பாறிய மேல் மாகாணகல்விப் பணிப்பாளர் BA,MA,Dip in Education)

செகநாதன் நல்லையா

தோற்றம்: 24 ஜூலை 1942 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021

கல்வயல் சாவகச்சேரி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய மேல் மாகாணகல்விப் பணிப்பாளர்  செகநாதன்  நல்லையா  அவர்கள்   01-08-2021ம் திகிதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செகநாதன் முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு  புதல்வனும்,
 
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜெயராஜன்,ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
தவரூபி,மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று மு.ப.10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ந.ப. 12.00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- ந .ஜெயராஜன் ன்- +94 76 833 2114

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2021 12:18)