Mr. Selamparam Nadarajaha

Selamparam Nadarajaha

Date of Birth: 24 August 1955 - Deceased: 19 September 2026

மாத்தளையை பிறப்பிடமாகவும், திருகோணமலை கோமானரம் நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செலம்பரம் நடராஜா அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செலம்பரம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - சந்தனம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜலஷ்மி (ஓய்வுபெற்ற உருவி அதிபர்- உவர்மலை விவேகானந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜித் குமரன் (RIDEP-JICA), கஜரூபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாவண்யா, கானப்பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேயோதிகன், துர்கேஷிகன், தயா, தனித்தா, அபிஷேக் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராஜமணி, தங்கவேல், சுப்பையா இராஜமன், ஜானகி ஜெயமணி ஆரியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, பேரின்பமூர்த்தி (ஓய்வுநிலை கச்சேரி உத்தியோகத்தர்), காலஞ்சென்றவர்களான ஜீவானந்தம், ஜோதிலட்சுமி, சிதம்பரமூர்த்தி (SLEAS) மற்றும் சண்முகமூர்த்தி (ஓய்வுநிலை - இலங்கை போக்குவரத்துச் சபை), காலஞ்சென்ற கோணேசமூர்த்தி, பாக்கியலட்சுமி (ஜேர்மனி), விஜயலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியை - மெதடிஸ்ட் கல்லூரி), குமாரரத்தினம், தெய்வானை ஆகியோரின் வமத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சிவானந்தராஜா மற்றும் ஜீவராஜா (ஜேர்மனி), ரவீந்திரன் (ஓய்வநிலை அசிரியர்- மாதுமையம்பாள் வித்தியாலயம்), சரோஜினி தேவி, தேவகௌரி (ஓய்வுநிலை ஆசிரியை - விவேகானந்தா கல்லூரி), அனுஷியா (ஒய்வுநிலை ஆசிரியை-வின்சன்ட் மகளிர் கல்லூரி), புஸ்பராணி ஆகியோரின் சகலனும்,

இரத்தினகுமார், இரத்தினமலர், குணேஸ்வரராஜன், சரோஜா ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற பிரகாஷ், ராஜேஸ்வரி, தமயந்தி, ஜெகன், ஹேமந்தகுமார், வசந்தா, விது, பிரகாஷ், சுதர்ஷன், மற்றும் சுரேஸ் ஆகியோரின் சித்தப்பாவும்,

விஜிதா, மஹிதா, சுதா, நிரு, ரோஜி, காலஞ்சென்ற ரஞ்சித்தார், வசந்தி, அரவிந்தன், தேவப்பிரியா, மயூரன், யதுசனா, சாஹஜா, மனுத்திரை, லக்‌ஷமன் ஆகியோரின் மாமனாரும்,

சனா, மினா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 22-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல -130, லோவர் வீதி, உவர்மலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 070 8146

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2026 00:00)