திரு செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை

செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை

தோற்றம்: 30 டிசம்பர் 1967 - மறைவு: 11 அக்டோபர் 2020

வவுனியா சின்னப்பகுளத்தை  பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான  அந்தோனிப்பிள்ளை லீலாவதி தம்பதிகளின்  பாசமிகு இளைய புதல்வனும், 

காலஞ்சென்ற அற்புததாசன், மேரிவிக்ரறின் ஜெயம்(மணி- வவுனியா), மேரி பிலோமிணா(தவம்- வவுனியா), மேரி மாகிரேட்(கனடா), அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை(ஜேர்மனி), ஆனந்தராஜா(கனடா), மேரிறீற்றா(கனடா), மேவின் ஜோசப்(கனடா), மரினா(கனடா) ஆகியோரின்  அன்புச் சகோதரரும், 

ஜசிந்தா(வவுனியா), காலஞ்சென்றவர்களான பெஞ்சமீன், சவுந்தரநாயகம் மற்றும் டெனிஸ் அலோசியஸ்(கனடா), யுலிட்டா(ஜேர்மனி), சாந்தி(கனடா), நடராஜா(கனடா), ஜெனிவி(கனடா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் மைத்துனரும்,

ஜான்சி, வினி, டிலான், றொய், றொஸ்னி, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

தர்ஷிலா, ரைரோன், மெல்வின், நர்மி, நிரு, நரேன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,  லியோசன், ஜேஷின், மிறோஷா, றோஷா, நிவேறா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 13 Oct 2020 5:00 PM - 9:00 PM
Wednesday, 14 Oct 2020 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
 
Wednesday, 14 Oct 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6,Canada

தொடர்புகளுக்கு:

ஆனந்தராஜா - சகோதரர் Mobile : +1 647 975 5962   
மேவின் - சகோதரர் Mobile : +1 416 676 1528   
அன்ரன் - சகோதரர் Mobile : +49 173 378 5866   
மாகிறேற் - சகோதரி Mobile : +1 416 724 9189   
றீற்றா - சகோதரி Mobile : +1 647 838 9676   
மரினா - சகோதரி Mobile : +1 647 782 0855   
மணி- தவம் Phone : +94 24 222 1148 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2020 04:02)