திருமதி. செலின் ஜோசப்

செலின் ஜோசப்

தோற்றம்: 23 செப்டம்பர் 1951 - மறைவு: 11 டிசம்பர் 2024

கொழும்பு-15, காக்கைதீவை வசிப்பிடமாக கொண்ட திருமதி. செலின் ஜோசப் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், போல் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹெவின் (இலண்டன்), நெவின் (SLT) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுராதா (இலண்டன்), டஷ்மா (IIRM) ஆகியோரின் மாமியாரும்,

பிரியலின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 14-12-2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி:-

#-28, Sea Breeze Garden,

Crown Island, Colombo-15.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)