திரு செல்லத்துரை லெட்சுமணன்

(ஓய்வுபெற்ற தபாலதிபர்- இலங்கை, Canada post)

செல்லத்துரை லெட்சுமணன்

தோற்றம்: 31 மார்ச் 1941 - மறைவு: 19 மார்ச் 2020

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,  ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை லெட்சுமணன்  அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்ற வல்லிபுரநாதன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும், 

சசிகலா(Ohio), சசிரேகா, ரமேஷ்(Ottawa) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மதாசன்(கோபு, Ohio), மகேந்திரன்( செட்டி), கலாநிதி(Ottawa) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, சுப்பிரமணியம், வேலாயுதம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
இராசமலர், காலஞ்சென்ற தணிகாசலம், விசுவநாதன், காலஞ்சென்ற யோகநாதன், சாந்தமலர், சந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ரதிஷா, சிந்தியா, ராஜ்விக்ரம், ஜெனுபா, சரத்சேரன், நித்திலா, றோகிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
23rd Mar 2020 6:30 AM
 
பார்வைக்கு:-
 
Sunday, 22 Mar 2020 5:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 23 Mar 2020 6:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 23 Mar 2020 9:30 AM - 9:45 AM
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
புஸ்பமலர் - மனைவி Mobile : +1 416 289 9507
ரமேஷ் - மகன் Mobile : +1 613 867 9416
சசிகலா - மகள் Mobile : +1 614 209 5236
சசிரேகா - மகள் Mobile : +1 647 617 5290

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2020 04:50)