திரு. செல்லையா ஆறுமுகம்

செல்லையா ஆறுமுகம்

மறைவு: 06 ஏப்ரல் 2026

வத்தளை, கொழும்பு  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்ற நிறுவனர் திரு. செல்லையா ஆறுமுகம் அவர்கள் இன்று 06-04-2026ம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 08-04-2026ம் திகதி புதன்கிழமை 3:00 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் சமாதிக்கரியைகள் நடைபெறவுள்ளது.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
 
 ஓம் சாந்தி ... சாந்தி .. சாந்தி.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2026 22:28)