திரு. செல்லையா பாலரத்தினம் (நெல்லியான் மாமா)
(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் - நாரம்பிட்டிய, முன்னாள் பராமரிப்பு முகாமையாளர் - Phoenicia Hotel, Kuwait)
மறைவு: 28 ஆகஸ்ட் 2025
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியான் மற்றும் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலரத்தினம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு - பொற்கொடி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா (மருந்தாளர் - கனடா), கலாநிதி. சுமித்ரா (துணைப்பேராசிரியர் - அமெரிக்கா), பிருந்தாவன் (சிரேஷ்ட பொறியியலாளர் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தவச்செல்வன் (கனடா), தணிகைக்குமரன் (பௌதீகவியல் ஆசிரியர் - அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷகானா (கனடா), ஷஞ்சனா (கனடா), ஷதுர்சனா (அமெரிக்கா), சத்விஹா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம் (முன்னாள் இரசாயன தொழிற்சாலை மேற்பார்வையாளர் - பரந்தன்), விஜயரட்ணம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) மற்றும் சந்தனகுமாரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமாரன் (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகாலக்சுமி, காலஞ்சென்றவர்களான இராசகுமார் (ஓய்வுபெற்ற அதிபர்), சந்திரகுமார் மற்றும் சூரியகுமார் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), தனலக்சுமி, செல்வலக்சுமி, ஸ்ரீகுமார், நந்தகுமார் (உதவி பொலிஸ் பரிசோதகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது தொல்புரம் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
