Mr Sellaiah Shanmugalingam
Date of Birth: 08 March 1947 - Deceased: 04 February 2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - மாணிக்கம் தம்பதியினரின் அருமை மருமகனும்,
கிருபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மினா அவர்களின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி - பாலசிங்கம், பாக்கியவதி - குணரத்தினம், நவரத்தினராசா, கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
லோசனாதேவி - குமராசன், ஜனனி - குலன், நளினி - ஶ்ரீரஞ்சன், வதனி - சாந்தன், பிரீத்திக்கா - ஶ்ரீபாலன், அஜந்தன், தாஸ் சிங்கம், பிரியா - நாகேஸ்வரன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
