Mr. Selliah Veluppillai
Date of Birth: 19 September 1937 - Deceased: 15 July 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா, மெல்போனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா வேலுப்பிள்ளை அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று மெல்போனில் இறைவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
பார்வை:-
Saturday 20 July, 2024 11:00 AM to 3:00 PM (AUS EST)
Liberty Funeral Gramille
101, South St Gramille NSW 2142
கிரியை:-
Sunday 21 July, 2024 9:30 AM to 12:30 PM (AUS EST)
Road Wood Central Cemetery
1 Hawthorne Ave, Rookwood, NSW 2141
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2024 20:07)
