Mr. Selliah Sri Tharan
Date of Birth: 21 February 1959 - Deceased: 24 June 2024
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டவருமாகிய திரு செல்லையா ஸ்ரீதரன் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,
சில்வன், ஷங்கா, ஷரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் புவனேஸ்வரி, ஈஸ்வரதாஸ், லோகேஸ்வரி, கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சதன்,பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை, யோகநாதன் மற்றும் தவமணி குமாரசாமி, தேவகி, வத்சலா, ஆனந்தராணி, பாலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேலும் ஸ்ரீதரன், ஸ்ரீரங்கன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபிரகாஸ், ஸ்ரீபத்மினி, ஸ்ரீகலா,ஸ்ரீகரி, ஸ்ரீலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது பிறப்பிடமாகிய தாய்மனையில் 30-06-204 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
''ஸ்ரீபதி''
கண்டி வீதி,பெரிய அரசடி
சங்கத்தானை,சாவகச்சேரி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2024 23:08)
