Mr. Sellaiya Balasubramaniyam

(SBS Lucky Trade Centre - Grand Bazzar Jaffna, Bala Fancy House- Kayts, பாலினி ஸ்டோர்ஸ்-காரைநகர் உரிமையாளர்)

Sellaiya Balasubramaniyam

Date of Birth: 15 November 1939 - Deceased: 18 November 2024

யாழ். வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும் காரைநகர் மாப்பாணவூரி, கனடா-ரொரான்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று மாலை மாப்பாணவூரியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயமணி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற வைரவநாதன், செந்தில்நாதன், தனலட்சுமி  ஆகியோரின் மைத்துனரும்,

சிவலோகநாதன், மகாதேவன், மகேஸ்வரன், ஜெயராணி, ஜெயபாலன், ஜெயவதனி, ஜெயரமேஷ்,  பாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பவானி, மோகனா, பேரின்பராசா, சுபாங்கனி, மனோரஞ்சன்,  சாயினி, பிரசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன, பிரவீனா, கிருஷான், சரண்யன், அபிலாஸ், சாய் ஸ்ரேயா, சாய் நேத்திரா, மேதா, சாய் விசால், மதுரா, மாயோன், கவின், நேயா, ஆரா, அத்தினா,  சித்தாரா, காயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00  மணியளவில் மாப்பாணவூரியில் உள்ள  அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று, காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2024 05:00)