Mr. Sellaiya Jeyaramu
(Retired Planter)
Date of Birth: 16 April 1956 - Deceased: 09 April 2024
கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஜெயராமு அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - ஆராய தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பெருமாள் - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
மாரியாயி அவர்களின் அன்புக்கணவரும்,
திருச்செல்வம், சவிகுணராஜ், சசிதரன், ஜீவிகா ஜெயமாலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதேனி, கோகிலவாணி, நித்யா, தினேஷ்ராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஷால் மனோத்ய, திஷல் மனோத்ய, சந்திஷ், ரக்சித், சயன், தியாஷ்விக் ஆகியோரின் அன்பு பேரனும்,
கமலேஷ்வரி, இன்பநாயகி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொரளை AF Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
