Mr. Sellaiya Kamaleswaran

Sellaiya Kamaleswaran

Deceased: 11 November 2026

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கமலேஸ்வரன் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - யோகம்மா தம்பதியினரின் அன்புச் செல்வப்புதல்வன்,

காலஞ்சென்ற தாவினந்தன், மகாதேவன் (இலங்கை), பத்மநாதன் (இலங்கை), குணபாலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியராஜா, ராஜகுணம் (பிரான்ஸ்), மகாலட்சுமி (இலங்கை), மலர்மகள் (இலங்கை), சுதாநிதி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2026 புன்கிழமை மதியம் 13:45 மணி முதல் 14:30 மணி வரை Crématorium de Montfermeil (44, Rue du Lavoir, Montfermeil, France) இல் நடைபெற்று, பிற்பகல் 14:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சர்வா:- +33 662 504 938
வசந்தி:- +33 660 947 277

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2026 00:00)