Mr. Selliah Palanisamy

Selliah Palanisamy

Date of Birth: 28 November 1946 - Deceased: 24 September 2024

இல.04, ஹந்தானை (F.D) கண்டியைச் சேர்ந்த திரு. செல்லையா பழனிச்சாமி அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக நுவர VIP மலர்ச்சாலையில் (Nuwara VIP Malshala-No.48, Keppetipola Road, Kandy) இல் வைக்கப்பட்டு, 26-09-2024 வியாழக்கிழமை மாலை 4.00 மணயிளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் கண்டி மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2024 04:00)