Mrs. Sellaiya Parameswary
(யாழ். நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்)
Date of Birth: 04 January 1945 - Deceased: 10 November 2026
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னை, பிரான்ஸ் - பாரிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லையா பரமேஸ்வரி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஆசிரியர்) - சீதேவிப்பிள்ளை (இராசம்மா) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குகன்ராஜ், கோகிலராஜ் (நோர்வே), சுமித்திரா (கனடா), கல்பனா (சுவிஸ்), சுஜாதா (பிரான்ஸ்), மைதிலி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாநதி (நோர்வே), சிவானந்தன் (கனடா), சாந்தகுமார் (சுவிஸ்), தேவராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
நாகார்ஜி, அஞ்சலா, ஜதுர்ஷன், அனுஜன், மிதுன், அனுஜினி, அனுஜிகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை, சற்குணவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் (முரசுமோட்டை), குமாரசாமி, யோகராணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு மற்றும் கனகமணி(இலங்கை), காலஞ்சென்ற சின்னம்மா, முத்துக்குமாரு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, வேலாயுதப்பிள்ளை,கற்பகப்பிள்ளை, லீலாவதி, துரைச்சாமி, கனகரெட்னம், சுப்புலெட்சுமி ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரான் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு (Viewing):-
13-11-2026 வெள்ளிக்கிழமை [பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை]
15-11-2026 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை]
கிரியைகள் (Religious Ceremonies):-
16-11-2026 திங்கட்கிழமை [காலை 9.15 மணி முதல் 11.25 மணி வரை]
@
Funérarium,
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தகனம் (Cremation):-
16-11-2026 திங்கட்கிழமை [பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை]
@
Crematorium Champigny
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கோகிலராஜ் (ராஜீ):- +47 900 28463
சாந்தகுமார்:- +41 792 030 622
தேவராஜா:- +33 624 162 587
சுமித்திரா:- +1 647 561 7102
ஜதுர்ஷன்:- +33 622 235 536
பாலசிங்கம்:- +33 663 001 331
www.tamilthakaval.org
