திரு. செல்லையா பத்மநாதன் JP
(பசறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர், பிரபல தொழிலதிபதிர், எண்கணித ஜோதிடர்)
தோற்றம்: 12 ஆகஸ்ட் 1954 - மறைவு: 27 மே 2026
பசறை இல- 67, D.S. சேனாநாயக்க மாவத்தயை சேர்ந்த திரு. செல்லையா பத்மநாதன் அவர்கள் 27-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆச்சாரி - சுப்பம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
சுப்பையா வசந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,
ஷர்மிளா, ரேணுகா ஜூலியட், பத்மபிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சின்னையா குமார், கிருஷ்ணசாமி காண்டீபன், புஷ்பராஜ் சுலோச்சனா, அருண் பிரதீவ், நிரோஷினி, கோமகன் ஆகியோரின் மாமனாரும்,
திவீர்த்தனா, விஷ்மீர்த்தனா, நகீர்த்றேஷ், செனூர்த்தனா, டிஷார்த்தனா, சம்யூர்த்தனா, தியார்த்தனா ஆகியோரின் பாட்டனாரும்,
காலஞ்சென்ற சின்னையா - ராஜேஸ்வரி (கலகா), திரு. திருமதி R. M. கிருஷ்ணசாமி JP (தலைவர் - விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், பதுளை), திரு. திருமதி N. புஷ்பராஜ் (ஆண்டாள் ஜூவலர்ஸ், ஹட்டன்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பசறை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பத்மபிரதாப் (மகன்):- +94 77-229 0502
www.tamilthakaval.org
