Mr. Selliah Rajasingam
Deceased: 21 September 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராஜசிங்கம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைனடி சேர்ந்தார்.
அன்னார், ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரீசன், மஞ்சு, கஜன், நிர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
