திரு செல்லையா சின்னத்தம்பி (பாலு வாத்தியார்)
(முன்னாள் அதிபர் - முள்ளிவாய்க்கால் மகாவித்தியாலயம்)
மறைவு: 22 பெப்ரவரி 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பவிலை வசிப்பிடமாக கொண்ட புது / மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மத்திய கல்லூரியின் ஆரம்ப கால பட்டதாரிகளில் முதன்மையானவர்களின் ஒருவருமான திரு. செல்லையா சின்னத்தம்பி அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இயற்கை எய்தினார்.
அன்னார், சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன் (சுவிஸ்), Dr. நிறஞ்சலா, நிறஞ்சன் (ராசா), பிரியா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
