Mr. Sellaiyappillai Murukaiyya Selvarajah
Date of Birth: 04 December 1944 - Deceased: 11 July 2024
வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையாபிள்ளை முருகையா செல்வராஜா அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கமலாதேவி (ரஞ்சனி) அவர்களின் அன்புக்கணவரும்,
செந்தில், சியோமி (நியோஷி), வினோத் விக்ேனஷ் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சந்திரமோகன், ஜமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செஸ்வின், பிரவன், தியன், ஸ்வஸ்திகா, ஜாசென், அஹஸ்தியா லாசென் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.50 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
