Mrs. Sellakandu Elayapillai

Sellakandu Elayapillai

Deceased: 02 January 2026

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. செல்லக்கண்டு இளையபிள்ளை அவர்கள் 02-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2026 05:18)