திரு. செல்லகண்டு நாகராசா

செல்லகண்டு நாகராசா

தோற்றம்: 13 டிசம்பர் 1940 - மறைவு: 20 ஜனவரி 2024

யாழ். தொண்டைமானாறு பெரிய கடற்கரையைப் பிறப்பிடமாகவும், லண்டன் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லகண்டு நாகராசா அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரியார் செல்லக்கண்டு - வள்ளியம்மாள் தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும்,

சிவசுப்பிரமணியம் - மகாமாசியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்னகண்டு, நடராசா, சின்னராசா, சின்னகண்டு, இரத்தினகண்டு, சந்தணகண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பருவதாப்பத்தினி மற்றும் உதயகுமாரி, கார்திகேயன், தாரணி, காண்டீபன், காங்கேசன், கங்காதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வக்குமார், உதயகுமார், கலைவாணி, பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற சுஜித்தா மற்றும் சர்மிளா, விஷாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜதுஷன், மதுஷன், ஷகிலா, கலையரசன், கார்வாணன் வான்முகிலன், தேனுஷா லக்‌ஷ்மி, பூமிகா, இலக்கியா, சமராளன், அன்பினி, தாரகா, பானுகா, பாவானிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2024 05:00)