திரு. செல்லக்கண்டு(இராசநாயகம்) முரளிதரன்(முரளி)

செல்லக்கண்டு(இராசநாயகம்) முரளிதரன்(முரளி)

தோற்றம்: 19 பெப்ரவரி 1966 - மறைவு: 06 ஜூன் 2021

இலங்கை வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லக்கண்டு முரளிதரன்(முரளி) அவர்கள் 06-06-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மொன்றியலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் செல்லக்கண்டு காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சின்னையா மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
வசந்தமலரின் பாசமிகு கணவரும்,
 
ஜபிசனா,அனோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

மனைவி,பிள்ளைகள்
+1 514 880 7237

நண்பர்கள்:- 
 
சுரேஸ்: +1 514 295 6497
குட்டி: +1 514 927 7353

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2021 00:36)