Mrs. Sellammah Arasu
Date of Birth: 08 October 1927 - Deceased: 25 January 2022
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா அரசு அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சீனிவாசகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரசு சீனிவாசகம் (Senior Administrative Officer, Kacheri, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகாந்தன் (கனடா), றவிகாந்தன் (கனடா), புவிகாந்தன் (கனடா), மதிகாந்தன் (கனடா), கவிகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாளினி, கிருஷ்ணி, சகுந்தலாதேவி, சித்திரா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Rilan, Vidya Vimalan, Kevin, Ray, Kajana Daryl, Sheana Luxman, Nesha, Thusha, Tenasha, Kabisha ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
